motivational quotes in tamil

Quotes in tamil - தமிழ் கவிதைகள்


கவிதை தொகுப்பு / The specialty of poetry:- 

                           இந்த கவிதை தொகுப்பில் வாழ்க்கை கவிதைகள், காதல் கவிதைகள், தமிழ் கவிதைகள் , ஊக்கமளிக்கும் தத்துவ கவிதைகள், தமிழ் வாழ்கை கவிதைகள் போன்ற அனைத்து தலைப்புகளிலும் கவிதைகளை இங்கே காணலாம் , இதில் இடம் பெரும் கவிதைகள், இங்கேகொடுக்கப்பட்டுள்ளது,

இங்கே காணலாம்,,


SELF MOTIVATION POEM TAMIL

Life quotes in tamil

அன்புக்காக எங்கும் உலகில் 

அனைவரும் அன்பின் சாட்சியங்களே !!!

பிறர் நம் மீது காட்டும் போது தான் 

நாம் உணர்கிறோம்,,


வாழ்க்கையில் துன்பங்கள் துயரங்கள் 

எது வந்தாலும் அவற்றை கணக்கிட்டு 

கொண்டே வெற்றி நடை போடவேண்டும்,,


quotes in tamil
motivational quotes in tamil



உலகில் எத்தனை அதிசயங்கள் இருந்தாலும்

ஒவ்வொருவர் மனதிலும் நம் வாழ்க்கையில் 

ஒரு அதிசயம் நிகழ்ந்து விடாதா என்று 

மனம் ஏங்கிக் கொண்டுதான் இருக்கிறது



பிறர் சிந்தும் கண்ணீரை கண்டு கொள்ளாத நாம் 

வாழ்க்கையில் என்ன சாதிக்கப் போகிறோம்

நமக்கும் அதே நிலை ஏற்படாமலிருக்கும் 

என்பது என்ன நிச்சயம்??


பெண்களுக்கு மட்டும் கற்பு என்பது கிடையாது 

அது ஆண்களுக்கும் உண்டு ஏனென்றால் 

ஆண்களுக்கும் உணர்ச்சிகள் உண்டு என்பதால்??



முயற்சி செய் வாழ்வில் முன்னேறுவாய், 

ஆகையால் நீ தொடர்ந்து முயற்சி செய் 

வாழ்க்கை உன்னை முன்னேற்றி

 சென்று கொண்டே இருக்கும்


Tamil quotes about life


வாழ்வில் முன்னேறி செல்ல கண்டிப்பாக 

நமக்கு நிறைய கஷ்டங்கள் வேண்டும் 

கஷ்டங்கள் வாழ்வின் படிக்கட்டுகள்  


கோவம் வரும்போது பொறுத்துகொள், 

அதற்க்கான நேரம் வரும்பொழுது உன் கோவத்தை 

பன்மடங்காக்கி உன் வாழ்க்கையின் 

முன்னேற்றத்திற்கு ஏணியாக மாற்றிக்கொள்,,,


என்னடா வாழ்க்கை என்று நாம் சளித்துக்கொள்ளலாம்

ஆனால் வாழ்க்கை நமக்கு தினந்தோறும் 

ஒரு அனுபவத்தை கற்றுக் கொடுத்து 

கொண்டுதான் தருகிறது நாம் வாழ்வதற்கு???


Life quotes in tamil
Tamil Quotes

Loving quotes in tamil


தொடங்கும் வாழ்க்கை முடிவது எப்போது

 என்று தெரிந்து விட்டால் வாழும்

 வாழ்க்கை நரகமாகிவிடும்


வாழ்க்கை சொல்லும் தத்துவம் நாம் அனைவரும்  காலத்தின் கட்டாயத்தில் ஓட வேண்டும் என்று கற்றுத் தருகிறது



கற்பிக்கும் ஆற்றல் அனைவருக்கும் உண்டு

 ஆனால் அதை கற்றுக் கொள்ளும் மனம் தான்

 அனைவருக்கும் இருக்கிறதா என்பது கேள்விக்குறி??




Quotes in tamil - Tamil quotes - Life quotes in tamil - Tamil quotes about life
motivational quotes in tamil - self motivation poem tamil - Love Quotes

Previous Post
No Comment
Add Comment
comment url