Love poem | husband wife kavithai in tamil | love kavithai tamil | husband love kavithai tamil | poem for girlfriend

Love Kavithai Tamil


காதல் கவிதையின்  தொகுப்பு / Kavithai in Tamil About LOVE:- 

                            இதில் இடம்பெற்ற கவிதைகள் அனைத்தும் காதல் கவிதைகள், காதல் தோல்வி கவிதைகள், காதலன் தன் காதலிக்காக சொல்லப்படுவதாவும் மற்றும் காதலி தன் காதலனுக்காவுவம் சொல்லப்படுவதாவும் மற்றும் அனைத்து தலைப்புகளிலும் கவிதைகளை இங்கே இடம்பெற்றுள்ளது, பல தலைப்புகளில் கவிதைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது,

Love Kavithai Tamil - Husband Love Kavithai Tamil

love feeling kavithai tamil

என்னவள் சிரிப்பை பார்க்க ஆசை 

ஆனால் முடியவில்லை, ஏனென்றால் 

புகைப்படத்தில் மட்டுமே அவளை 

பார்க்க நேர்ந்ததால்😢 


தூரத்தில் அவள் இருந்தாலும் நினைக்கும் 

நேரமெல்லாம் வந்து செல்லுதடி உன் நினைவலைகள் 

அதில் நானும் தத்தளித்து கரை சேர்கிறேனடி,,,


பார்க்கும் தூரம் நீ இருக்கிறாய் 

என்று தோன்றினாலும் பக்கத்தில்

 நீ இல்லை என்று எண்ணும் 

போது வருந்துகிறேனடி,,,


husband love kavithai tamil | poem for girlfriend
husband love kavithai tamil


heart touching poems

வானத்தில் இருந்துவரும் மழைத்துளி 

என்னவளை நினைக்கும் போது 

வருகிறது கண்ணீர்த்துளி??


பறவைகள் அனைத்துக்கும் சிறகுகள் உண்டு 

ஆனால் உன்னை நினைக்கும் போது

 நானும் பார்க்கிறேன் சிறகுகளோடு 

என் மனதுக்குள்,,,,,,


உன்னுடன் சண்டை போடும் போது 

தெரியவில்லை உன் நேசம், 

நீ இல்லா நேரம் தேடுகிறேன் என்னுடன் 

சண்டை போட யார் இருக்கிறார் என்று"" 


Wife Poem

கருப்பு பேரழகி நீ தான், 

என் இருகண் இமைகளுக்குள் பொத்தி வைத்தேன் 

என் கண் இமையாக நீ இருக்க வேண்டும் என்று,,,,


வாழ்க்கை அனுபவத்திலும் கற்றுக்கொள்ள 

முடியவில்லை என்னவளின் 

மனதிற்குள் என்னவென்று??


husband love kavithai tamil

என்னவளே நீ கோபம் கொள்ளும் 

போதெல்லாம் கடிந்து கொள்கிறேன் 

என் மனசிறையில் என் இதயத்துடன் நான்,,,,


கற்சிலையும் பொறாமை கொள்ளும் பேரழகு நீ,

 கொஞ்சி பேசும் மழலை மொழியில்

 என்னை விட இனிய அழகி என்று!!!


Love Failure Kavithai

பார்த்தவுடன் தோணுதடி உன்னுடன் 

வாழ வேண்டும் என்று ஆனால் 

நீ ஆசைப்பட்டது என்  நட்புடன் 

வாழ வேண்டும் என்று ""


காற்றுக்கும் ஈரம் உண்டு ஆனால் 

உனக்கென்று இல்லாமல் போனது 

உன்மனதில் என்சுவாசம்!!!


Love poem - husband wife kavithai in tamil - love kavithai tamil
wife and husband quotes

Kavithai in Tamil Love Feel

நீ கட்டி அணைக்கும் போது தெரியவில்லை,

நீ விட்டுச் சென்றவுடன் தெரிந்து  கொண்டேன்

என்னை கட்டியணைக்க வேறயாரும் இல்லை என்று,,!


என்னவளின் அழகினில் மயங்கினேன் நான் 

ஆனால் அவள் பேசும் அழகினில் 

மறந்து போனேன் என் உயிரையும் நான்.....


கன்னத்தில் அவள் கொடுக்கும்  முத்தம்

 இந்த உலகத்தில் எனக்கு பிறவிப் பலன் 

பெற்றேன் என்று வேற ஏதுமில்லை,,,,



_____________________

tamil love kavithai - romantic kavithai in tamil - love feeling kavithai tamil - Love kavithai tamil - husband love kavithai tamil - heart touching poems - wife poem - kavithai in tamil love feel - Love Failure Kavithai - Motivational Quotes

*****

Next Post
No Comment
Add Comment
comment url