Motivational Quotes in Tamil | Self Motivation in Tamil

 Tamil Motivational Quotes



Tamil Kavitahaigal:

Tamil Motivational Quotes for Success


Life quotes Tamil

செல்வத்தை பெருக்கி கொள்ள போராடும் 

வாழ்க்கை பந்தயத்தில்  பல நல்ல மனங்களை 

சேர்த்துக்கொள்ள மறந்துவிடுகிறோம்,, 

Life quotes Tamil
Self Motivation in Tamil

விலங்குகளுக்கு எப்படி நடந்துகொள்ள வேண்டும் 

என்று கற்பிக்கும் நாம், விலங்கை விட மோசமாக 

நடந்து கொள்கிறோம் நம் வாழ்க்கையில்,  


Motivional quotes on life

வாழ்க்கையில் துன்பங்கள் துயரங்கள் 

எது வந்தாலும் அவற்றை கணக்கிட்டு 

கொண்டே வெற்றி நடை போடவேண்டும்,,,


யார் வேண்டுமானாலும் முன்னேறி செல்லலாம் 

ஆனால் முன்னேற ஒரு படி மற்றவர்களுக்கும் 

நீ உதவி செய்து சென்று விடு


கற்பிக்கும் ஆசானுக்கும் மனம் உண்டு 

கற்றுக்கொள்ளும் மாணவர்களுக்கும் 

ஈரம் உண்டு


Powerful Motivational Quotes

தொலைதூர வாழ்க்கை பயணத்தில் 

அனைவரும் வாழ்க்கை என்னவென்று 

கற்றுக்கொள்ள நடந்தே செல்கிறோம் 

வாழ்க்கை முடியும் வரை நாம்


உன்னை பற்றி உலகம் என்ன சொல்லும் என்று 

யோசிப்பதைவிட நீ உலகுக்கு என்ன 

சொல்ல வேண்டும் என்று யோசி 


கண்ணிமைக்கும் நொடியில் கலைந்து போகும் 

கனவு போல் இல்லாமல் அதை நிஜமாக்கி 

அனைவரையும் அது போல கனவு

 காண வை உன் வாழ்கை அனுபவத்தை


Motivational quotes in Tamil Lyrics 

பெண்ணே, சுட்டெரிக்கும் சூரியனை பார்த்து பயப்படாத நீ

பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படும்போது

ஏன் அவர்களை சுட்டெரிங்கும் சூரியனாய் 

மாற மறந்து விடுகிறாய்,,,,  


தோல்வி ஏற்படும்போது உடைந்து போனதை 

எண்ணி வருத்தம் கொள்ளாதே, ஏனென்றால் 

உடைந்த பல உள்ளங்களும் இவ்வுலகில் சாதித்த 

பல கதைகள் உண்டு,,


Motivational quotes about life challenges 

தாயின் கருவாவறைக்குள் வாழ்ந்திட 

அனைவருக்கும் ஆசையுண்டு, ஆனால் மனிதன் 

தன்னுடைய முழு வாழ்க்கையும் உலகம் என்ற 

கருவறையில் தான் வாழ்க்கை வாழ்கிறோம் 

என்பதை மறந்து விடுகிறான்.


கடைசிவரை யார் வருவார் என்று பார்க்கும் பொழுது 

நீ செய்த பாவ புண்ணியம் மட்டுமே உன்னுடன் 

கடைசிவரை வரும்,,

________💗________

Tamil Motivational Quotes for Success - Motivational Quotes in Tamil | Self Motivation in Tamil -  Tamil Motivational Quotes - Life quotes Tamil - Motivional quotes on life - Powerful Motivational Quotes - Motivational quotes in Tamil Lyrics


________________________________*****💗💗💗*****_________________________________
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url